நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்றுபோனது… காரணம் கூறிய நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரித்விகா

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்றுபோனது… காரணம் கூறிய நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரித்விகா

நடிகை ரித்விகா

பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா.

தொடர்ந்து மெட்ராஸ், கபாலி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். மெட்ராஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது எல்லாம் பெற்றார்.

சினிமாவை தாண்டி அவர் விஜய் தொலைக்காட்சியில் கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. 100 நாட்களுக்கு மேல் அந்த வீடில் இருந்து 2வது சீசன் டைட்டிலையும் வென்றார்.

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்றுபோனது... காரணம் கூறிய நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரித்விகா | Bb Fame Riythvika Confirmed Wedding Called Off

திருமணம்

நடிகை ரித்விகா தனது நீண்டநாள் நண்பரான வினோத் லட்சுமணன் என்பவரை கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்தார்.

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்றுபோனது... காரணம் கூறிய நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரித்விகா | Bb Fame Riythvika Confirmed Wedding Called Off

ஆனால் திருமணம் தேதியை அவர் அறிவிக்காமல் இருந்தார். ஆனால் கடந்த வருடம் ஆகஸ்ட் 27ம் தேதி அவரது திருமணம் நடைபெறும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் தற்போது என்ன தகவல் என்றால் ரித்விகாவிற்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்றுபோனது... காரணம் கூறிய நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரித்விகா | Bb Fame Riythvika Confirmed Wedding Called Off

குடும்ப காரணங்கள் மற்றும் எதிர்ப்பாராத சூழ்நிலைகள் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக நடிகை தரப்பில் கூறப்படுகிறது.
ரசிகர் ஒருவர் இதுகுறித்து ரித்விகாவிடம் கேட்க, அவர் நினைத்தது நடக்கவில்லை என பதிலளித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *