நடிகை மிருனாள் தாகூர் சேலையில் கியூட் போட்டோஷூட்

நடிகை மிருனாள் தாகூர் சேலையில் கியூட் போட்டோஷூட்


நடிகை மிருனாள் தாகூர் அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்.

ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் அவரை பற்றி காதல் கிசுகிசுக்களை அதிகம் வந்தது. நடிகர் தனுஷை அவர் திருமணம் செய்ய இருக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அது முற்றிலும் வதந்தி என மிருனாள் விளக்கம் கொடுத்தார்.

தற்போது அவர் கருப்பு நிற சேலையில் அழகாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்திருக்கிறார். Draped in desi magic என குறிப்பிட்டு அதை அவர் வெளியிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *