நடிகர் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் எப்படி உள்ளது?… ரசிகர்களின் விமர்சனம்
சர்தார் 2
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் சர்தார் 2.
ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக வெளியாகியுள்ள இப்படத்தின் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், நாசர் உள்ளிடடோர் நடித்துள்ளனர்.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து இந்த 2ம் பாகம் வெளியாகியுள்ளது, ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இன்று இப்படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் வைத்த விமர்சனங்களை காண்போம்.
