திருமண நாள் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன்-ஆர்த்தி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் பல மேடைகள் ஏறி தன்னை நிரூபித்து பின் சினிமாவில் நுழைந்தவர்.

சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ எதுவாக இருந்தாலும் என்னால் சாதிக்க முடியும், என்னிடம் திறமை, கடின உழைப்பு உள்ளது என காட்டியவர். கடைசியாக இவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது அமரன்.

திருமண நாள் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன்-ஆர்த்தி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் | Sivakarthikeyan Aarthy Anniversary Special Photo

அப்படத்தை தொடர்ந்து மதராஸி மற்றும் பராசக்தி படங்கள் வெளியாகின, ஆனால் இந்தப் படங்கள் அமரன் அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சேயோன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ம

துரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

திருமண நாள் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன்-ஆர்த்தி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் | Sivakarthikeyan Aarthy Anniversary Special Photo

ஸ்பெஷல்

படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடனும் நேரம் செலவிட்டு வருகிறார்.

திருமண நாள் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன்-ஆர்த்தி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் | Sivakarthikeyan Aarthy Anniversary Special Photo

கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்தார் சிவகார்த்திகேயன், இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இன்று தங்களது திருமண நாள் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன்-ஆர்த்தி ஸ்பெஷல் போட்டோ வெளியிட்டுள்ளனர். இதோ அந்த போட்டோஸ்,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *