தனது குடும்பத்துடன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த சினேகா-பிரசன்னா

தனது குடும்பத்துடன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த சினேகா-பிரசன்னா


விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம்வந்த விஜய் இப்போது சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

இந்த துறையில் இருந்து மக்கள் பணிக்காக இப்போது அரசியலில் களமிறங்கி மக்களின் கவனத்தை பெற்று வருகிறார். இப்போது பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண்ணே குழுவை உருவாக்கியுள்ளார். 

இன்னு முதல் சிங்கப்பெண்ணே அதிரடி காட்ட உள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யை தனது குடும்பத்தினருடன் சென்று வாழ்த்து கூறியுள்ளனர் சினேகா மற்றும் பிரசன்னா ஜோடி.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *