டிஆர்பியில் டாப் இடத்திற்கு முன்னேறிய அய்யனார் துணை சீரியல்… முழு லிஸ்ட்

டிஆர்பியில் டாப் இடத்திற்கு முன்னேறிய அய்யனார் துணை சீரியல்… முழு லிஸ்ட்


சீரியல்கள்

தமிழ் சின்னத்திரை தான் இப்போது மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

வாரா வாரம் ரிலீஸ் ஆகும் படங்களை பார்க்கிறார்களோ இல்லையோ தினமும் தொடர்களை தவறாமல் பார்க்கிறார்கள். சின்னத்திரைக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகமாவதால் சன், விஜய், ஜீ தமிழ் அடுத்து என்ன செய்யலாம், வேறு என்ன புதியதாக காட்டலாம் என இரவு பகல் பார்க்காமல் பிளான் போட்டு உழைத்து வருகிறார்கள்.

ரியாலிட்டி ஷோக்களை தாண்டி சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

டிஆர்பியில் டாப் இடத்திற்கு முன்னேறிய அய்யனார் துணை சீரியல்... முழு லிஸ்ட் | This Week Serials Trp Ratings Details

டிஆர்பி

தற்போது கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகியுள்ளது. அதில், ரசிகர்கள் விரும்பி பார்க்கும் எந்தெந்த தொடர்கள் எவ்வளவு ரேட்டிங் பெற்றுள்ளது என்ற விவரத்தை காண்போம்.

டிஆர்பியில் டாப் இடத்திற்கு முன்னேறிய அய்யனார் துணை சீரியல்... முழு லிஸ்ட் | This Week Serials Trp Ratings Details

எப்போது டாப் 5ல் சன் டிவி சீரியல்கள் தான் 4 இடத்தை பிடிக்கும், விஜய் டிவி சீரியல் ஒரேஒரு இடத்தை பிடிக்கும். ஆனால் கடந்த வாரம் பொறுத்த வரைவில் டாப் 5ல் இரண்டு இடத்தை விஜய் டிவி சீரியல் பிடித்துள்ளது.

இதோ டாப் 5 இடத்தை பிடித்துள்ள சீரியல்களின் விவரம்,

  • மூன்று முடிச்சு
  • கயல்
  • அய்யனார் துணை
  • சிறகடிக்க ஆசை
  • மருமகள்


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *