சூர்யாவின் கருப்பு படத்தை பார்த்த நடிகர் ரஜினிகார்ந்த் என்ன சொன்னார் தெரியுமா?… ஆர்.ஜே.பாலாஜி

சூர்யாவின் கருப்பு படத்தை பார்த்த நடிகர் ரஜினிகார்ந்த் என்ன சொன்னார் தெரியுமா?… ஆர்.ஜே.பாலாஜி

கருப்பு படம்

நீண்ட நாட்களாக ஒரு ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டிருந்த வரப்பிரசாதமாக அமைந்த படம் தான் கருப்பு.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே.பாலாஜி என பலர் நடிக்க தயாரான இப்படம் பல போராட்டங்களுக்கு பிறகு மே 15ம் தேதி மாஸாக வெளியாகி இருந்தது. தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் கருப்பு ரூ. 130 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளது.

சூர்யாவின் கருப்பு படத்தை பார்த்த நடிகர் ரஜினிகார்ந்த் என்ன சொன்னார் தெரியுமா?... ஆர்.ஜே.பாலாஜி | Rajinikanth Praises Rj Balaji Karuppu Movie

படம் இதுவரை ரூ.207 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் வேட்டை செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

படம் செம ஹிட்டடித்து அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் நாட்களில் கண்டிப்பாக படம் ரூ. 300 கோடியை எட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் கருப்பு படத்தை பார்த்த நடிகர் ரஜினிகார்ந்த் என்ன சொன்னார் தெரியுமா?... ஆர்.ஜே.பாலாஜி | Rajinikanth Praises Rj Balaji Karuppu Movie

ரஜினி

எந்த ஒரு நல்ல படம் வெளியானாலும் அதைப்பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் சந்தித்து அல்லது போன் மூலம் வாழ்த்து கூறுவார் நடிகர் ரஜினிகாந்த்.

அப்படி அண்மையில் நடிகர் ரஜினிகாந்த், பிளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ள சூர்யாவின் கருப்பு படத்தை பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

சூர்யாவின் கருப்பு படத்தை பார்த்த நடிகர் ரஜினிகார்ந்த் என்ன சொன்னார் தெரியுமா?... ஆர்.ஜே.பாலாஜி | Rajinikanth Praises Rj Balaji Karuppu Movie

அண்மையில் ஒரு பேட்டியில் ஆர்.ஜே.பாலாஜி, 
பாலாஜி, சூப்பர் சூப்பர் சூப்பர், சாதிச்சுட்டீங்க, சாதிச்சுட்டீங்க. ஆன எவ்வளவு பெரிய ஹிட், ஹிட் சீக்கிரம் சந்திப்போம் என ரஜினிகாந்த் சார் போன் செய்து பாராட்டியதாக ஆர்ஜே. பாலாஜி கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *