Warrant பாத்துட்டு என் Wife… 😎 Kodaikanal Saravanan Exclusive Interview

சரவணன்
சினிமாவில் களமிறங்கும் கலைஞர்கள் அனைவருக்குமே நல்ல படங்கள், நல்ல கதாபாத்திரங்கள் அமைவது இல்லை.
அப்படி சிலருக்கு ஏதாவது ஒரு படத்தில் மிகவும் வெயிட்டான கதாபாத்திரம் கிடைக்கும். அப்படி சில கதாபாத்திரங்கள், அதுவும் கொடைக்கானல் சரவணனாக மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் தான் நடிகர் பாக்யா.
இவர் சினிமாவில் நடித்த அனுபவம் குறித்தும், சந்தித்த விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் பாக்யா.
இதோ அவரது பேட்டி,






