நடிகை மைனா நந்தினிக்கு கியூட்டான லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் இதோ

மைனா நந்தினி
தனது மகன், கணவருடன் கூல் போட்டோஸ் எடுத்த மைனா நந்தினி சமீபத்திய போட்டோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த பலருக்கு சினிமா பயணத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
அப்படி மைனா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் மைனா நந்தினி.
அந்த தொடரில் கிடைத்த வரவேற்பை பயன்படுத்திய அவர் இப்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் அவர் தனது கணவர், மகனுடன் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படங்களை காண்போம்.






