சூப்பர் சிங்கர் மானசியின் சமீபத்திய அழகிய புகைப்படங்கள்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமானவர்களில் ஒருவர் மானசி. இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன்னை பின்தொடர்பவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *