கருப்பு வசூலை முந்திய திரிஷ்யம் 3! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடியா

கருப்பு வசூலை முந்திய திரிஷ்யம் 3! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடியா


சூர்யாவின் கருப்பு படம் பாக்ஸ் ஆபிசில் பெரிய வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஆனால் அந்த படத்தின் வசூலை மிஞ்சி சாதனை படைத்திருக்கிறது மோகன்லாலின் திரிஷ்யம் 3.

கருப்பு படம் முதல் நாளில் சுமார் 35 கோடி ரூபாயை வசூலித்து இருந்தது. ஆனால் அதை அசால்டாக முந்தி இருக்கிறது திரிஷ்யம் 3.

கருப்பு வசூலை முந்திய திரிஷ்யம் 3! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடியா | Drishyam 3 First Day Official Box Office Report

முதல் நாள் வசூல்

திரிஷ்யம் 3க்கு கலவையான விமர்சனங்கள் தான் வருகிறது என்றாலும், முதல் நாள் பாக்ஸ் ஆபிசில் 50.35 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.


கருப்பு பட வசூலை முந்தினாலும், வரும் நாட்களில் இதே வசூல் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *