இதயம் சீரியல் நடிகர் விட்டலுக்கு திருமணம் முடிந்தது… ஜோடியின் போட்டோ

நடிகர் விட்டல்
பிரபலங்களின் திருமணம் என்றாலே ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக பார்ப்பார்கள்.
அதிலும் சின்னத்திரை ரசிகர்களுக்கு இப்போது இருக்கும் ரசிகர்கள் கூட்டமே அதிகம், சமூக வலைதளங்களில் ஒரு போட்டோ போட்டாலே வைரலாகிவிடும். இப்போது ஒரு சின்னத்திரை பிரபலத்தின் திருமணம் பற்றிய தகவல் தான் வெளியாகியுள்ளது.
அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இதயம் சீரியல் புகழ் நடிகர் விட்டலுக்கு திருமணம் முடிந்துள்ளது. விட்டல் மற்றும் அவரது மனைவியின் போட்டோ இதோ,






