அனிகாவா இப்படி.. சேலையில் கிளாமர் போட்டோஷூட்

அனிகாவா இப்படி.. சேலையில் கிளாமர் போட்டோஷூட்


குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து இருந்தவர் அனிகா சுரேந்திரன். அவருக்கு தற்போது 21 வயது ஆகும் நிலையில் படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

மேலும் அவர் கிளாமராகவும் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அனிகா சேலையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *