அட தேவயானி மகள் இனியாவா இது, புடவையின் அழகில் மயக்குகிறாரே…

அட தேவயானி மகள் இனியாவா இது, புடவையின் அழகில் மயக்குகிறாரே…


இனியா

ஜீ தமிழில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களும் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிறது.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் சரிகமப, சீனியர்கள்-ஜுனியர்கள் என நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் பெரிய அளவில் வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வந்தது.

கடைசியாக ஒளிபரப்பான சரிகபம 5வது சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களில் ஒருவர் தான் இனியா. நடிகை தேவயானி மகளான இவர் சமீபத்தில் புடவையில் வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *