நட்சத்திர ஜோடி உமா-ரியாஸ் கானின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்…

நட்சத்திர ஜோடி உமா-ரியாஸ் கானின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்…


உமா ரியாஸ்

தமிழ் சினிமாவில் நிறைய நட்சத்திர ஜோடிகள் உள்ளார்கள், அதில் ஒரு ஜோடி தான் உமா மற்றும் ரியாஸ் கான்.

இருவரும் வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி உள்ளார்கள், அவ்வப்போது கிடைக்கும் நல்ல படங்களில் நடித்தும் வருகிறார்கள். இவர்களது மூத்த மகன் ஷாரிக் மரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த வருடம் ஒரு மகனும் பிறந்தார்.

தற்போது நாம் பிரபல நட்சத்திர ஜோடியாக இருக்கும் ரியாஸ் கான் மற்றும் உமா ஜோடியாக எடுத்த சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *