சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. நீங்களே பாருங்க

சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. நீங்களே பாருங்க

ஞாயிற்றுக்கிழமை 

சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்று திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது என்று புரோமோ வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. நீங்களே பாருங்க | Sun Tv Sunday Movies Promo Video

3 திரைப்படங்கள்

வருகிற ஜூலை 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு ரவி மோகன், ஜெனிலியா நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. நீங்களே பாருங்க | Sun Tv Sunday Movies Promo Video

பிற்பகல் 3.00 மணிக்கு தளபதி விஜய், தமன்னா நடித்த சுறா திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. நீங்களே பாருங்க | Sun Tv Sunday Movies Promo Video

இதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *