குழந்தை பிறந்ததை அறிவித்த பிகில் நடிகை ரெபா மோனிகா! போட்டோவுக்கு குவியும் வாழ்த்து

குழந்தை பிறந்ததை அறிவித்த பிகில் நடிகை ரெபா மோனிகா! போட்டோவுக்கு குவியும் வாழ்த்து


பிகில், தனுசு ராசி நேயர்களே போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் ரெபா மோனிகா ஜான். அவர் 2022ல் காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

தான் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் மகிழ்ச்சியான அறிவிப்பை ரெபா மோனிகா வெளியிட்டு இருந்தார்.

குழந்தை பிறந்ததை அறிவித்த பிகில் நடிகை ரெபா மோனிகா! போட்டோவுக்கு குவியும் வாழ்த்து | Bigil Actress Reba Monica John Welcome Baby Girl

பெண் குழந்தை

தற்போது ரெபா மோனிகாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதை மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார் அவர். குழந்தைக்கு கியாரா ஜோசப் என பெயர் சூட்டி இருக்கின்றனர்.

கடந்த 22ம் தேதியே குழந்தை பிறந்த நிலையில் போட்டோ உடன் தற்போது அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

GalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *