கமலுக்கு கொலை மிரட்டல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் மீது போலீசில் புகார்

கமலுக்கு கொலை மிரட்டல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் மீது போலீசில் புகார்


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லனாக நடித்து இருந்தவர் நடிகர் ரவி. அவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் மீனாவின் அப்பா ரோலில் நடித்து வருகிறார்.

நடிகர் ரவி பேட்டி கொடுக்கும்போது அரசியல்வாதிகள், நடிகர்கள் பற்றி மிகவும் ஆவேசமாக சில கருத்துகளை தைரியமாக முன்வைத்து பேசுபவர்.

கமலுக்கு கொலை மிரட்டல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் மீது போலீசில் புகார் | Kamal Party Complaint Pandian Stores Actor Ravi

புகார்

இந்நிலையில் ரவி அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் எம்பி நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் நீதி மையம் கட்சியினர் தற்போது காவல் ஆனையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கின்றனர். இது பற்றி போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *