ஸ்ரீலீலாவின் “உஸ்தாத் பகத் சிங்” – முதல் பாடல் புரோமோ வெளியீடு

ஸ்ரீலீலாவின் “உஸ்தாத் பகத் சிங்” – முதல் பாடல் புரோமோ வெளியீடு


சென்னை,

2012 ஆம் ஆண்டு வெளியான “கப்பர் சிங்” படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இரண்டாவது படம் “உஸ்தாத் பகத் சிங்”.

படத்தில் பவன் கல்யாண் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் கோடை விடுமுறை காலத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இப்படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியாகி இருக்கிறது. முழு பாடல் 13-ம் தேதி வெளியாக உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *