20 வருஷமா Serial நடிச்சும் ஒரு Award வாங்குனதில்ல…- Getti Melam Family Interview

20 வருஷமா Serial நடிச்சும் ஒரு Award வாங்குனதில்ல…- Getti Melam Family Interview


கெட்டி மேளம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட சீரியல் கெட்டி மேளம்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு பெரிய வீடு கட்டி தங்களது பசங்களுக்கு பெரிய அளவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு குடும்பத்தின் கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.‘

தற்போது இந்த தொடரில் நடிப்பவர்கள் தங்களது பயணத்தை பற்றி பேட்டி கொடுத்துள்ளார்கள். இதோ பேட்டி,


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *