ஹீரோயினாக நடிப்பதற்கு முன் சமந்தா நடித்த விளம்பரங்கள்.. பலரும் பார்த்திராத வீடியோ இதோ

ஹீரோயினாக நடிப்பதற்கு முன் சமந்தா நடித்த விளம்பரங்கள்.. பலரும் பார்த்திராத வீடியோ இதோ


சமந்தா

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த சிட்டாடல் வெப் தொடருக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஹீரோயினாக நடிப்பதற்கு முன் சமந்தா நடித்த விளம்பரங்கள்.. பலரும் பார்த்திராத வீடியோ இதோ | Samantha Old Advertisement Video

இதை தொடர்ந்து ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் Rakt Brahmand: The Bloody Kingdom என்கிற வெப் தொடரில் சமந்தா நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் என்றும் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

நடிகை சமந்தா பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை காதலித்து வருகிறார் என பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், சமந்தா தரப்பில் இருந்து இதுவரை மறுப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்



நடிகர்கள், நடிகைகளின் அன்ஸீன் புகைப்படங்கள் அல்லது ரசிகர்கள் பலரும் பார்த்திராத வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அந்த வகையில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிப்பதற்கு முன் மஞ்சள் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

ஹீரோயினாக நடிப்பதற்கு முன் சமந்தா நடித்த விளம்பரங்கள்.. பலரும் பார்த்திராத வீடியோ இதோ | Samantha Old Advertisement Video

அந்த விளம்பரத்தின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *