தென்றலே மெல்ல பேசு சீரியல் நடிகை ரேவதியின் இன்ஸ்டா புகைப்படங்கள்

தென்றலே மெல்ல பேசு சீரியல் நடிகை ரேவதியின் இன்ஸ்டா புகைப்படங்கள்


நடிகை ரேவதி

தமிழ் சின்னத்திரையில் இப்போது களமிறங்கும் பல சீரியல்களில் புதுமுகங்கள் தான் கலக்கி வருகின்றன.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் மெயின் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களே புதுமுகமாக களமிறங்க ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் தென்றலே மெல்ல பேசு. 

இந்த சீரியலில் இளமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை ரேவதி.

இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *