ரூ.5000 திருப்பி தர முடியாது.. சர்ச்சைக்கு பிக் பாஸ் தாமரை வெளியிட்ட வீடியோ


பிக் பாஸ் புகழ் தாமரை சின்னத்திரை சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் தமிழ்நாட்டில் பல ஊர்களில் EXPO நடத்துவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டதாக சமீபத்தில் சர்ச்சை வெடித்தது.

 கடைக்காக 5000 ருபாய் அவரிடம் கொடுத்த பலரும் அது பற்றி வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

ரூ.5000 திருப்பி தர முடியாது.. சர்ச்சைக்கு பிக் பாஸ் தாமரை வெளியிட்ட வீடியோ | Bigg Boss Fame Thamarai Expo Cheating Allegation

தர முடியாது

இந்நிலையில் தாமரை இந்த சர்ச்சை பற்றி வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்து இருக்கிறார். நான் அந்த பணத்தை எனக்காக செலவு செய்துகொள்ளவில்லை.

என் நகையை விற்றாவது அந்த பணத்தை கட்டியவர்களுக்கு கொடுத்துவிடுகிறேன். அதற்கு இன்னும் ஒரு மாதம் டைம் கொடுங்கள்.


ஆனால் என்னை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டவர்களுக்கு நான் நிச்சயம் பணம் திருப்பி தர மாட்டேன் என தாமரை கூறி இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *