ரசிகர்கள் மனம் கவர்ந்த மிருணாள் தாகூரின் டாப் 6 திரைப்படங்கள்.. என்னென்ன தெரியுமா?

ரசிகர்கள் மனம் கவர்ந்த மிருணாள் தாகூரின் டாப் 6 திரைப்படங்கள்.. என்னென்ன தெரியுமா?

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.

ரசிகர்கள் மனம் கவர்ந்த மிருணாள் தாகூரின் டாப் 6 திரைப்படங்கள்.. என்னென்ன தெரியுமா? | Mrunal Thakur Top 6 Movies List

இந்நிலையில், அவரின் டாப் 6 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம். 

1. லவ் சோனியா( 2018)

2. சூப்பர் 30 (2019)

3. பாட்லா ஹவுஸ் (2019)

4. சீதா ராமம் (2022)

5. ஜெர்சி (2022)

6. hi நானா (2023)

ரசிகர்கள் மனம் கவர்ந்த மிருணாள் தாகூரின் டாப் 6 திரைப்படங்கள்.. என்னென்ன தெரியுமா? | Mrunal Thakur Top 6 Movies List

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *