மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டேவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ

மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டேவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ


ஸ்வாதி கொண்டே

சன் தொலைக்காட்சியில் யார் அது, யார் அது என ரசிகர்கள் புலம்பும் வண்ணம் விறுவிறுப்பின் உச்சமாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது மூன்று முடிச்சு சீரியல்.

ரஞ்சித்திடம் இருந்து சுரேக்காவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடி நந்தினி திருமணத்தை நிறுத்திவிட்டார். அதோடு பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால் சுரேக்காவை யாரோ கடத்தி வைக்க அது நந்தினி மீது விழுந்தது.

நாளுக்கு நாள் கிடைக்கும் ஆதாரங்களால் நந்தினி தான் சுரேக்கா காணாமல் போனதற்கு காரணம் என சுந்தரவல்லி பழி போட்டு வருகிறார். 

கதைக்களம் பரபரப்பாக செல்ல மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி தனது இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோஸ் பார்ப்போம், இதோ,

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *