மாடர்ன் உடையில் மடோனா செபஸ்டியன் ஹாட் போட்டோஷூட்

மாடர்ன் உடையில் மடோனா செபஸ்டியன் ஹாட் போட்டோஷூட்


நடிகை மடோனா செபஸ்டியன் பிரேமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு தமிழிலும் நடிக்க தொடங்கிய அவர் பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய்யின் லியோ படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். அடுத்து சில படங்களை அவர் கைவசம் வைத்திருக்கிறார்.

தற்போது மடோனா செபஸ்டியன் ஹாட் உடையில் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *