பில்லா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. இதோ நீங்களே பாருங்க..

பில்லா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. இதோ நீங்களே பாருங்க..


இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி 2007ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பில்லா.



அஜித்தின் திரை வாழ்க்கையில் தலைசிறந்த டாப் 10 திரைப்படம் என பட்டியல் எடுத்தால், அதில் கண்டிப்பாக பில்லா படமும் இடம்பெறும்.



அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இப்படம் இடம்பிடித்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, நமிதா, ரஹ்மான், யோக் ஜபே ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தார்.



இந்த நிலையில், பில்லா திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத பில்லா படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இதோ..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *