பிக் பாஸ் 10ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! ஷாக் தகவல்


பிக் பாஸ் 10ம் சீசன் தற்போது தமிழில் தொடங்கி இருக்கிறது. ஷோவின் தொடக்க விழாவிலேயே பல முக்கிய போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஷோ தொடங்கி சில தினங்கள் மட்டுமே ஆகும் நிலையில், தற்போது ஒரு முக்கிய போட்டியாளர் வெளியில் சென்றுவிட்டார்.

பிக் பாஸ் 10ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! ஷாக் தகவல் | Bigg Boss 10 Tamil Black Pandi Quits Show

பிளாக் பாண்டி

நடிகர் பிளாக் பாண்டி உடல்நிலை மோசமான காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்று இருக்கிறார்.

இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

பிக் பாஸ் 10ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! ஷாக் தகவல் | Bigg Boss 10 Tamil Black Pandi Quits Show


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *