பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு 50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க

பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு 50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க

பிக் பாஸ் 9ம் சீசன் பைனலில் மொத்தம் நான்கு போட்டியாளர்கள் இருந்த நிலையில் அதிகம் வாக்குகள் பெற்று திவ்யா கணேஷ் டைட்டில் ஜெயித்து இருக்கிறார்.

வைல்டு கார்டு என்ட்ரி ஆக வந்த அவர் தற்போது டைட்டில் ஜெயித்து இருக்கிறார்.

பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு 50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க | Bigg Boss 9 Tamil Divya Ganesh Prize Amount Car

பரிசு

டைட்டில் ஜெயித்த திவ்யா கணேஷுக்கு பரிசுத்தொகை 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசும் தரப்பட்டு இருக்கிறது.

ஷோவின் ஸ்பான்சர் ஆக இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் லேட்டஸ்ட் காரை திவ்யாவுக்கு பரிசாக கொடுத்து இருக்கிறது.  

பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு 50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க | Bigg Boss 9 Tamil Divya Ganesh Prize Amount Car

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *