பார்வதியுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் கம்ருதீன்… வீடியோவுடன் இதோ

பார்வதியுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் கம்ருதீன்… வீடியோவுடன் இதோ

பிக்பாஸ் 9

விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் 9. கடைசியாக 9வது சீசன் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி முடிந்தது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க சின்னத்திரை கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதுவரை தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் நடக்காத விஷயங்கள் பலவும் இந்த சீசனில் நடந்தது, அதில் ஒன்று தான் இருவருக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்ட்.

தகாத வார்த்தையில் பேசுவது, பெண்ணை மோசமாக பேசுவது என இருந்த விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் ரெட் கார்டு வாங்கி வெளியேறினார்கள்.

பார்வதியுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் கம்ருதீன்... வீடியோவுடன் இதோ | Bigg Boss 9 Fame Kamurudin Buys New Car

புதிய கார்

பிக்பாஸ் 9வது சீசன் டைட்டில் ஜெயித்த திவ்யா இப்போது வரை எந்த சீரியலும் கமிட்டாகவில்லை. ஆனால் போட்டோ ஷட், விளம்பரங்கள் என நடிக்கிறார்.

மக்களால் டைட்டில் வின்னராக பார்க்கப்பட்ட கானா வினோத் இப்போது குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

பார்வதியுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் கம்ருதீன்... வீடியோவுடன் இதோ | Bigg Boss 9 Fame Kamurudin Buys New Car

ரெட் கார்டு வாங்கி வெளியே சென்ற பார்வதி இப்போது வெப் தொடரில் எல்லாம் நடித்துள்ளார்.

பார்வதியுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் கம்ருதீன்... வீடியோவுடன் இதோ | Bigg Boss 9 Fame Kamurudin Buys New Car

அதேபோல் கம்ருதீன் வாழ்க்கையில் இப்போது ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது. அதாவது அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், பார்வதி மற்றும் தனது நண்பர்களுடன் சென்று கார் வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *