பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் நடிகை சத்யசாய் வளைகாப்பு புகைப்படங்கள்…


நடிகை சத்யசாய்

மயில் தனது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாலும் அவரை சுத்தமாக வெறுக்கிறார் சரவணன்.

பாவம் பார்த்து வீட்டிற்கு மயிலை அழைத்துவந்த தனது பெற்றோர் எங்கே குழந்தையை காரணம் காட்டி அவருடன் வாழ கூறுவிடுவார்களோ என்ற பயத்தில் சரவணன் இருக்கிறார். இதனால் அஞ்சலியை திருமணம் செய்தால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என கல்யாணம் பண்ண முடிவு எடுக்கிறார்.

கதைக்களம் பரபரப்பாக செல்ல பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை வீட்டில் ஒரு கொண்டாட்டம்.

அதாவது அரசி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யசாய் கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு நடந்துள்ளது. இதோ அந்த போட்டோஸ்,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *