நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்குபா டைவிங்! புகைப்படங்களை பாருங்க

நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்குபா டைவிங்! புகைப்படங்களை பாருங்க


நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் சில படங்கள் வைத்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் அவர் பிசியாக படங்களில் நடித்தாலும் அவர் தனது கணவர் உடன் அடிக்கடி வெளிநாடு ட்ரிப்கள் செல்கிறார். அதன் புகைப்படங்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்குபா டைவிங்! புகைப்படங்களை பாருங்க | Keerthy Suresh Scuba Diving Photos

நீச்சல் உடையில்


இந்நிலையில் நீச்சல் உடையில் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்த வீடியோவை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு இருக்கிறார்.

அதில் இருந்து சில ஸ்டில்களை பாருங்க.
 

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *