நிலா இடுப்பில் கை வைத்து சோழன் செய்த கலாட்டா… அய்யனார் துணை சீரியல் சூப்பர் எபிசோட்

நிலா இடுப்பில் கை வைத்து சோழன் செய்த கலாட்டா… அய்யனார் துணை சீரியல் சூப்பர் எபிசோட்

அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கல்யாண வேலைகள் கலைகட்டியுள்ளது.

பத்திரிக்கை அடிப்பது, உறவினர், தெரிந்தவர்களுக்கு கொடுப்பது, புதிய டிரஸ் வாங்குவது என அடுத்தடுத்த வேலைகள் தொடர்ந்து நடக்கின்றன.

நிலா இடுப்பில் கை வைத்து சோழன் செய்த கலாட்டா... அய்யனார் துணை சீரியல் சூப்பர் எபிசோட் | Ayyanar Thunai Serial April 10 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், சேரன் திருமணத்திற்காக எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் சோழன் Pre Wedding Photoshoot ஏற்பாடு செய்துள்ளார். சேரனுக்கு புதிய கோர்ட், சந்தாவிற்கு புடவை என அவர்கள் புதிய லுக்கில் போட்டோ ஷுட் நடத்துகிறார்கள்.

நிலா இடுப்பில் கை வைத்து சோழன் செய்த கலாட்டா... அய்யனார் துணை சீரியல் சூப்பர் எபிசோட் | Ayyanar Thunai Serial April 10 Episode

சேரன் போஸ் கொடுக்க சொன்னால் சிறுபிள்ளை தனமாக செய்ய அவருக்கு சொல்லிக் கொடுக்கிறேன் என முதலில் நிலா தோல் மீது கை போட்டு இப்படி நிற்க வேண்டும் என காட்டினார், அதேபோல் சேரன் சந்தா தோல் மீது கை போட்டு போஸ் கொடுத்தார்.

அடுத்து இடுப்பில் கை வை என்றால் சேரன் தனது இடுப்பில் கை வைத்து போஸ் கொடுக்க, நிலா இடுப்பில் கை வைத்து சோழன் இப்படி நிற்க வேண்டும் என காட்டுகிறார். போட்டோ எடுக்கும் கேப்பில் சோழன் செய்யும் அட்ராசிட்டி பார்த்து பாண்டி மற்றும் பல்லவன் சிரிக்கிறார்கள்.

நிலா இடுப்பில் கை வைத்து சோழன் செய்த கலாட்டா... அய்யனார் துணை சீரியல் சூப்பர் எபிசோட் | Ayyanar Thunai Serial April 10 Episode

பின் சேரன்-சந்தா, சோழன்-நிலா, பாண்டி-வானதி ஜோடி ஜோடியாக போட்டோ எடுக்க பின் நடேசன், பல்லவன் என மொத்த குடும்பமும் போட்டோ எடுக்கிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *