சிம்பிளான புடவையில் கண்மணி அன்புடன் சீரியல் நடிகை கிரேஸி வெளியிட்ட போட்டோஸ்

சிம்பிளான புடவையில் கண்மணி அன்புடன் சீரியல் நடிகை கிரேஸி வெளியிட்ட போட்டோஸ்


கண்மணி அன்புடன்

விஜய் தொலைக்காட்சியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த சீரியல்களை தாண்டி மதியம் ஒளிபரப்பாகும் தொடர்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறுகிறது. அப்படி மதிய நேரத்தில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் கண்மணி அண்புடன்.

இந்த தொடரில் ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரமாக அமைந்து இப்போது வில்லியாக மாறியிருக்கிறது வெண்ணிலா கதாபாத்திரம். 

வெண்ணிலா கதாபாத்திரம் மூலம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ள கிரேஸி தங்கவேல் சிம்பிளான புடவையில் அண்மையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *