நடிகைகள் பூஜா ஹெக்டே, ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் பூஜா ஹெக்டே மற்றும் ராஷி கன்னா. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்கள். இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் புடவையில் எடுத்துக்கொண்ட தங்களது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதோ பாருங்க:






