தொடங்கியது குக் வித் கோமாளி 6 சீசன்… படப்பிடிப்பு தள சூப்பர் போட்டோ

தொடங்கியது குக் வித் கோமாளி 6 சீசன்… படப்பிடிப்பு தள சூப்பர் போட்டோ


குக் வித் கோமாளி 6

அன்றாட வேலை சுமையால் சிரிக்கவே மறந்த மக்களுக்கு ஒரு என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக அமைந்தது குக் வித் கோமாளி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த ஷோ மக்களின் பேவரெட் நிகழ்ச்சியாக அமைந்தது. சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் சிரிக்கும்படி நிறைய விஷயங்கள் இருக்கும்.

தொடங்கியது குக் வித் கோமாளி 6 சீசன்... படப்பிடிப்பு தள சூப்பர் போட்டோ | Cook With Comali 6 Show Promo Shooting

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன் வர கடைசியாக 5வது சீசன் ஒளிபரப்பானது.

கடைசி சீசனில் எந்த ஒரு சீசனிலும் இல்லாத சலசலப்பு ஏற்பட்டது, அது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

புதிய சீசன்

இந்த நிலையில் ரசிகர்கள் 6வது சீசனிற்காக காத்துக் கொண்டிருக்க போட்டோவுடன் தகவல் வந்துவிட்டது. அதாவது குக் வித் கோமாளி 6வது சீசனின் புரொமோ ஷுட் அண்மையில் நடந்துள்ளது.

இதோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்து போட்டோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *