எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா, இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு… என்ன பாருங்க…

பிக்பாஸ் 10

பிக்பாஸ் 10, தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த செப்டம்பர் 6ம் தேதி இந்நிகழ்ச்சி அதிரடி மாற்றங்களுடன் துவங்கப்பட முதல் எபிசோடே மக்களின் கவனத்தை பெற்றது. இந்த 10வது சீசனில் சின்னத்திரையில் மக்கள் அதிகம் கொண்டாடிய பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி மகாநதி சீரியல் மூலம் நாயகியாக மக்களால் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை லட்சுமி ப்ரியா. மகாநதி சீரியலை முடித்த கையோடு பிக்பாஸ் 10 நிகழ்ச்சிக்கு சென்றார்.

எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா, இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு... என்ன பாருங்க... | Bb10 Lakshmi Priya Insta Post Goes Viral

நடிகை பதிவு

Leader Exit Poll மூலம் நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா, இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு... என்ன பாருங்க... | Bb10 Lakshmi Priya Insta Post Goes Viral

செய்தி வெளியானதும் அவரது ரசிகர்கள் செம ஷாக் ஆனார்கள். இந்த நிலையில் லட்சுமி ப்ரியாவிற்கு ஆதரவாக அனைவரும் பதிவு போட்டு வருகின்றனர். நடிகைக்கு ஆதரவாக மக்கள் போடும் பதிவுகளை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு வருகிறார்கள்.

லட்சுமி ப்ரியா எலிமினேட் செய்யப்பட்டது Unfair என்று தான் அனைவரும் கூறுகிறார்கள்.

எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா, இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு... என்ன பாருங்க... | Bb10 Lakshmi Priya Insta Post Goes Viral

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *