டூம்ஸ்டே’ படத்திற்கு முன் பார்க்க வேண்டிய 15 மார்வல் திரைப்படங்கள்
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தை காண திரையரங்கிற்கு வருவதற்கு முன் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த 15 மார்வல் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதை பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’
வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படம் வெளியாகிறது. இப்படம் வெளியாவதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், அப்படத்தை பார்க்க தயாராகும் வகையில் 15 மார்வல் திரைப்படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பட்டியல் ஒன்றை டிஸ்னி வெளியிட்டுள்ளார்.
அப்போதுதான் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படத்தில் வரும் விஷயங்கள் புரியும் என்பதற்காக இந்த 15 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அவை என்னென்ன திரைப்படங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
X-Men
X2
கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்
தி அவெஞ்சர்ஸ்
அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
லோக்கி (வெப் சீரிஸ்) – சீசன் 1 மற்றும் சீசன் 2
ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்
ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்
பிளாக் பேந்தர்: வகாண்டா ஃபார்எவர்
கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்
டெட்பூல் & வோல்வரின்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்நெஸ்
தண்டர்போல்ட்ஸ்*
தி ஃபென்டாஸ்டிக் 4: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்
