சிவகார்த்திகேயன் தன் குழந்தைகள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! வைரல் புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன் தன் குழந்தைகள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! வைரல் புகைப்படங்கள்


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றிய கதை என்பதால் இந்த படத்தில் அதிக காட்சிகளை நீக்கும்படி சென்சார் போர்டு கூறிய நிலையில் தற்போது ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி இருக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் வீட்டில் தனது குழந்தைகள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

மகள், இரண்டு மகன்கள் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *