சிவகார்த்திகேயனை வெறுப்பேற்றிய கோபி-சுதாகர்! இனிமேல் இதை கையில தொட்ட..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமின்றி பாடலுக்கு வரிகள் எழுதுவது, பாடுவது போன்ற விஷயங்களையும் செய்து வருகிறார்.
அவர் தற்போது பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் சுதாகர் இருவரும் நடித்து இருக்கும் ஓ காட் பியூட்டிஃபுல் படத்தின் பாடல் ஒன்றை பாடி இருக்கிறார்.
ப்ரோமோ
பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் அதில் நடிகர் சிவகார்த்திகேயன் சுதாகர் வயலின் வாசித்து வெறுப்பேற்றி இருக்கிறார்.
வைரலாகும் வீடியோவை நீங்களே பாருங்க.