சமந்தா அட்டைப்படத்திற்கு வேற லெவல் கவர்ச்சி.. போட்டோக்களை பாருங்க

சமந்தா அட்டைப்படத்திற்கு வேற லெவல் கவர்ச்சி.. போட்டோக்களை பாருங்க


நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு இருந்தார்.

தற்போது மீண்டும் பிட்னெஸ் மீது அதிகம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் சமந்தா, விரைவில் படங்களில் முழு வீச்சில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா அட்டைப்படத்திற்கு வேற லெவல் கவர்ச்சி.. போட்டோக்களை பாருங்க | Samantha Pose For Magazine Cover

அட்டைப்படத்திற்கு கிளாமர் போஸ்

இந்நிலையில் சமந்தா பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார்.


அந்த ஸ்டில்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

GalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *