கொஞ்சம் கஷ்டத்துடன் புதிய விஷயத்தை செய்துகொண்ட சீரியல் நடிகை ஷபானா… வைரலாகும் வீடியோ

கொஞ்சம் கஷ்டத்துடன் புதிய விஷயத்தை செய்துகொண்ட சீரியல் நடிகை ஷபானா… வைரலாகும் வீடியோ


நடிகை ஷபானா

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா. இந்த சீரியலில் லட்சணமாக தாவணி அணிந்து நடித்து அனைவரையும் அசத்திவிட்டார்.

1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த தொடரில் நடித்த ஷபானாவிற்கு சிறந்த நாயகிக்கான தமிழக அரசு விருது கிடைத்துள்ளது, அந்த அறிவிப்பு சமீபத்தில் தான் வந்தது. 

கொஞ்சம் கஷ்டத்துடன் புதிய விஷயத்தை செய்துகொண்ட சீரியல் நடிகை ஷபானா... வைரலாகும் வீடியோ | Serial Actress Shabana New Video Viral

செம்பருத்தி சீரியலை முடித்தவர் அப்படியே சன் டிவி பக்கம் வந்தார், மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வந்தார், ஆனால் பாதியிலேயே சீரியலில் இருந்து வெளியேறினார். அடுத்து விஜய் டிவி பக்கம் வந்தவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் ரன்னர் அப்பாக வந்தார்.

புதிய வீடியோ

வெப் தொடர்களில் நடித்துவரும் ஷபானா அவ்வப்போது போட்டோ ஷுட் நடத்துவது, தோழிகளுடன் வெளியே செல்வது என ஜாலியாக உள்ளார். இன்று நடிகை ஒரு கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் தனது காதில் 2வது கம்மல் போட காது குத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிட ரசிகர்கள் சூப்பர் அழகாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *