கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ் விஜய்யுடன் இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ளாரா.. வீடியோ இதோ

இந்திரன்ஸ்

மலையாளத்தில் மிகவும் பிரபலமான மூத்த நடிகர்களில் ஒருவர் இந்திரன்ஸ். இவர் நடிப்பில் வெளிவந்த Home, உடல், Kuttante Shinigami, Kanakarajyam என பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ் விஜய்யுடன் இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ளாரா.. வீடியோ இதோ | Actor Indrans Acted With Vijay Video Goes Viral

மலையாளத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள இவர், எப்போது தமிழில் ஒரு தரமான கதாபாத்திரத்தில் என்ட்ரி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படத்தில் அவர் நடித்த எமோஷனல் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக ‘எனக்கு Google Pay பண்ண தெரியாது சார்’ என கூறும் வசனம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

விஜய்யுடன் இந்திரன்ஸ்

கருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றுள்ள நடிகர் இந்திரன்ஸ், இதற்கு முன் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்த நண்பன் திரைப்படத்தில் சத்யராஜின் அசிஸ்டென்ட் ஆக இந்திரன்ஸ் நடித்திருப்பார்.

அவர் நடித்த காட்சிகளை தற்போது சமூக வலைத்தளத்தில் எடுத்துப்போட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *