கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்து பெறுகிறாரா?… என்ன செய்துள்ளார் பாருங்க

கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்து பெறுகிறாரா?… என்ன செய்துள்ளார் பாருங்க


சைத்ரா ரெட்டி

சன் தொலைக்காட்சியில் சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் கயல்.

இந்த தொடரில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. 6 வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் எப்போது முடியும் என கேட்கும் ரசிகர்களும் சிலர் உள்ளார்கள்.

கயல் சீரியலுக்கு முன் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார் சைத்ரா.
சீரியல்கள் நடிப்பதை தாண்டி வெப் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்து பெறுகிறாரா?... என்ன செய்துள்ளார் பாருங்க | Serial Actress Chiatra Reddy Getting Divorce

விவாகரத்து


பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் வெளியாகி வரும் நிலையில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் தனது கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.

தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சைத்ரா. கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சைத்ரா தற்போது தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கியுள்ளார்.

கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்து பெறுகிறாரா?... என்ன செய்துள்ளார் பாருங்க | Serial Actress Chiatra Reddy Getting Divorce

இதனால் சைத்ரா தனது கணவர் ராகேஷை விவாகரத்து செய்கிறார் என்ற செய்தி வலம் வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *