உடல் எடையை குறைத்து ஆளே மாறிய நடிகை ஜோதிகா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்த நிலையில், தற்போது மஞ்சள் நிற சேலையில் எடுத்துக்கொண்ட தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஜோதிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்:






