இந்த குழந்தை யார் தெரியுமா? அஜித்துக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் தான்

இந்த குழந்தை யார் தெரியுமா? அஜித்துக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் தான்


ஒரு சில நடிகர்களை தவிர, பல சினிமா நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால், “அவரா இது!!” என ஆச்சர்யப்பட்டு கேட்கும் அளவுக்கு தான் இருக்கும்.

அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் என தெரிகிறதா பாருங்க.

இந்த குழந்தை யார் தெரியுமா? அஜித்துக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் தான் | Guess The Actress In The Childhood Photo

கனிகா



அஜித் ஜோடியாக வரலாறு படத்தில் நடித்து இருந்த கனிகாவின் குழந்தை பருவ போட்டோ தான் இது.

அவர் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிபிடித்தக்கது. 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *