ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் நடிகை காயத்ரியின் அழகிய போட்டோஸ்

ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் நடிகை காயத்ரியின் அழகிய போட்டோஸ்


நடிகை காயத்ரி

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஒன்று தான் ஆஹா கல்யாணம்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 3 அக்கா-தங்கைகள், பணக்கார வீட்டைச் சேர்ந்த 3 அண்ணன்-தம்பிகளை திருமணம் செய்கிறார்கள். அவர்கள் திருமணத்திற்கு பிறகு எதிர்க்கொள்ளும் சவால்கள், பிரச்சனை பற்றிய கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பானது.

இதில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகை காயத்ரியின் அழகிய போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *