அரசியலில் விஜய்க்கு தான் என் ஆதரவு.. ஓப்பனாக அறிவித்த முன்னணி ஹீரோயின்

அரசியலில் விஜய்க்கு தான் என் ஆதரவு.. ஓப்பனாக அறிவித்த முன்னணி ஹீரோயின்


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது சட்டமன்ற தேர்தலை கூட்டணி எதுவும் இல்லாமல் தனியாக எதிர்கொள்கிறார்.

அரசியலில் நுழைந்ததால் இனி படங்களில் நடிக்கமாட்டேன் என அவர் அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் தான் போட்டியிடப்போகிறார் என கூறப்படுகிறது.

அரசியலில் விஜய்க்கு தான் என் ஆதரவு.. ஓப்பனாக அறிவித்த முன்னணி ஹீரோயின் | Vani Bhojan Support Vijay Tvk In Politics

வாணி போஜன்

இந்நிலையில் ஒரு படத்தின் விழாவில் நடிகை வாணி போஜனிடம் விஜய் கட்சிக்கு பிரச்சாரம் செய்வீர்களா என கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர் “நான் இதை பலமுறை கூறிவிட்டேன். எனக்கு விஜய் சார் ரொம்ப பிடிக்கும். அவர் அரசியலுக்கு வருவது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்.”

“எப்போது TVK-வில் சேர போறீங்க என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஐடியா இருக்கு, ஆனால் அதை பிறகு சொல்கிறேன். ஆமாம், நான் விஜய் சாருக்கு support செய்கிறேன்” என வாணி போஜன் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
  

அரசியலில் விஜய்க்கு தான் என் ஆதரவு.. ஓப்பனாக அறிவித்த முன்னணி ஹீரோயின் | Vani Bhojan Support Vijay Tvk In Politics


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *