அனிருத்தின் ஆன்மீக பயணம்.. எங்கே சென்றுள்ளார் பாருங்க

அனிருத்தின் ஆன்மீக பயணம்.. எங்கே சென்றுள்ளார் பாருங்க


தற்போது தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். மேலும் தெலுங்கு, ஹிந்தியிலும் அவருக்கு முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள் தேடி வருகிறது.

ஷாருக் கானின் கிங் படத்திற்கு அவர் தற்போது இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத்தின் ஆன்மீக பயணம்.. எங்கே சென்றுள்ளார் பாருங்க | Anirudh At Tiruvannamalai Annamalaiyar Temple

ஆன்மீக பயணம்

அனிருத் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார். அவ்வப்போது அவர் கோவில்களுக்கு செல்லும் போட்டோக்களும் வைரல் ஆகின்றன.

தற்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அனிருத் சென்று இருக்கிறார். அப்போது விஜய் டிவி பிரபலம் சக்தி அவரை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *