அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது…

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது…

சிறகடிக்க ஆசை

ஒரு நல்ல கலைஞனுக்கு மொழி ஒரு தடை இல்லை என்பதை பலர் நிரூபித்து காட்டி வருகிறார்கள்.

அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நாயகியாக சீரியல் நடித்து மக்களின் பேவரெட் லிஸ்டில் இருப்பவர் தான் கோமதி ப்ரியா.

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ | Siragadikka Aasai Serial Gomathipriya Unseen Photo

கடந்த 2018ம் ஆண்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓவியா என்ற தொடர் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர்.

அதன்பின் விஜய் டிவியில் வேலைக்காரன், இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் Hitler Gari Pellam, Radhaku Neevera Pranam சீரியலும் மலையாளத்தில் champaneer Poovu என்ற சீரியலும் நடித்துள்ளார்.

அன்ஸீன் போட்டோ

தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார் கோமதி ப்ரியா.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கோமதி ப்ரியா பல வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் கையில் ஒரு விருது வைத்திருக்கிறார், இதோ அந்த போட்டோ,

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ | Siragadikka Aasai Serial Gomathipriya Unseen Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *